Reporter
இரண்டு ஏக்கர் இலவச நிலத்தில் கோயில், கோழிப்பண்ணை! கருணாநிதியின் கனவுத்திட்ட குளறுபடிகள்
என் மனைவி பேர்ல ரெண்டு ஏக்கர் நிலம் கொடுத்தாங்க. ஆனா, பட்டாவுல என் மனைவி பேர் "பஷியா என்பதற்கு பதிலா புஷ்பானு" மாத்தி எழுதிட்டாங்க. மாத்தி தரச் சொன்னா இப்ப வரைக்கும் அலைய விடுறாங்க. எதுவுக்கும் வழியில்லாம தரிசா கிடக்குது நிலம்