Reporter
தூர்வாருங்க... கமிஷனை வாராதிங்க! எச்சரிக்கை மணியடிக்கும் டெல்டா விவசாயிகள்...
தூர்வாருவதைவிட நிதியை வாரிச்சுருட்டுவதிலேயே அதிகாரிகள் தீவிரம் காட்டுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் கமிஷன் சுமார் 45 சதவிகிதம் போக எஞ்சியிருக்கும் நிதியில்தான் அரைகுறை வேலைகளை பார்க்கிறார்கள்.