Reporter
விரக்தி... ஏமாற்றம், ஓட்டம், மிரட்டும் மணல் மாஃபியா
ஒரு டிராக்டர் பயங்கர வேகமாப் போச்சு. நான் அதை தடுத்த நிறுத்த முயற்சி செஞ்சப்ப அந்த டிராக்டர் நிக்காமல என் மேல் ஏத்திக் கொல்லும் அளவுக்கு வந்து வேகமாப் போச்சு. நான் உயிர் தப்பிச்சது கடவுள் புண்ணியம்.