Reporter
முக்குலத்தோர் ஓட்டு யாருக்கு? போட்டு உடைக்கும் கருணாஸ்…
நான் யாருடைய ‘டச்’சிலும் இல்லை. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின் பல அரசியல் ஆளுமைகளை சந்தித்தார். அவர்களுள் ‘ட்ராபிக் ராமசாமி’யும் ஒருவர். அவர் எந்த அளவுக்கு சசிகலாவை விமர்சித்தார் என்பது தெரியும். ஆனால் சசிகலா சிறையில் இருந்தபோது அவரை சந்தித்துப் பேசிய முதல் எம்.எல்.ஏ., நான்தான். ‘திஹார்’ சிறையில் இருந்த தினகரனை சந்தித்த ஒரே எம்.எல்.ஏ., நான்தான்.