Reporter
அமைச்சர் நேருவை குளிர்விக்க எஃப்.ஐ.ஆர்?..கொதிக்கும் திருச்சி சிவா மருமகன்...
கடந்த மே 3ம் தேதி, என்னுடைய கிளையன்ட் மொய்தீன், அவரது பைக்கை திருடியவரை பிடித்துவைத்திருப்பதாகச் சொன்னார். நான் அங்கே சென்றபோது, திருட்டுடன் தொடர்புடைய விஜயசாரதி என்பவர் பொதுமக்களால் தாக்கப்பட்டுக் கிடந்தார்.