Reporter
நஞ்சுக்கொடியை வெளியேற்றும் வெண்டைக்காய்
காளைகளின் விந்தணு கர்ப்பப்பையினுள் சென்று சினை பிடிக்கும். அந்த வேளையில்தான் இந்த நஞ்சுக்கொடி உருவாகிறது. கன்று பிறக்கும் வரை இந்தச் செயற்கை உறுப்பு கால்நடைகளின் கர்ப்பப்பையிலிருந்து அதன் பணியைச் சிறப்பாகச் செய்கிறது.