Reporter
இவங்க பொம்பள சாமியார் இல்லை... சம்பள சாமியார்!
‘ஆத்தாளுக்கு ரம் பாட்டில் வாங்கிட்டு வாங்கடா... ஃபுல் பாட்டில் ஓல்டு மங் ரம் வாங்கிட்டு வாங்கடா’ன்னு பிராண்ட் பேரு எல்லாம் சொல்லி கேட்க ஆரம்பிச்சது. தெரியாம ஒருத்தன் லோக்கல் சரக்கு வாங்கிட்டு போனதுக்கு மூஞ்சியிலேயே விட்டெறிஞ்சிருச்சு.