Reporter
எடப்பாடி மாநாடு அமைச்சர்கள் முதலீடு அதிர்ச்சியில் ஸ்டாலின்!
“அரசியலில் எதிர்பார்த்த அளவுக்கு கமலால் சாதிக்க முடியவில்லை. கட்சியை கலைத்துவிடலாமா என்று ஒரு கட்டத்தில் யோசித்து வந்த கமல், இடைப்பட்ட காலத்தில் ஏற்படுத்திக்கொண்ட கமர்ஷியல் கமிட்மென்ட்களால் கைவிட முடியாமல் கட்சியையும் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.