Reporter
’சொறி நாயா இருந்தாலும் சோறு போடுங்க’ பின்னணியில் பீட்டா..! பீதியில் மக்கள்!
“மத்திய அரசின் இந்தச் சட்டம் முழுக்க முழுக்க முரணானது. பொதுவாக நாய்கள் கூட்டமாக வாழும் குணம் கொண்டவை. எனவே தெருவில் ஒரு நாய்க்குச் சோறு போடத் தொடங்கினால், அது மேலும் பல நாய்களை அங்கே அழைத்து வந்துவிடும்.