Reporter
மேயரை முடக்க பில்லி, சூனியம், நள்ளிரவு பூஜை... திகில் கிளப்பும் தி.மு.க எம்.எல்.ஏ!
திருப்பூரில் சொந்தக் கட்சியின் மேயரை முடக்குவதற்காகவே தி.மு.க. எம்.எல்.ஏ-வான செல்வராஜ், கேரள நம்பூதிரிகளை வைத்து மாந்திரீக பூஜை, பாதாள செம்பு முருகனுக்கு கருங்காலி மாலை, இரவில் கிடாவெட்டு என உள்குத்து வேலைகளை மாந்திரீக ரூட்டில் செய்திருப்பது அறிவாலயத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது