Reporter
கூண்டோடு ராஜினாமா செய்வோம்! மிரட்டும் பூண்டி ஆதரவாளர்கள்...
டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவே, பூண்டி கலைவாணன் தரப்பினர் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். “கலைவாணன் ஆதரவாளர்கள் ஒரு சிலரைத் தவிர அனைவரும் அமைச்சர் ராஜாவிடம் சரண்டராகிவிட்டனர். அதிகம் ஆட்டம் போட்டால் இருக்கும் பதவியும் காலியாகிவிடும் என்று அவர்களுக்கே தெரியும்.