Reporter
டிஸ்யூம்... டிஸ்யூம் : மதம் மாறுவதுபோல சாதி மாறலாமா?
ஒருவேளை, பெற்றோர் வேறு வேறு சாதியில் இருந்தால் பிள்ளைகள் ஏதேனும் ஒரு சாதியைப் பின்பற்ற வாய்ப்பு உண்டு. ஒரு நபருக்கு சாதியே வேண்டாம் என்றுகூட தேர்வு செய்துகொள்ள முடியும். ‘சாதிச் சான்றிதழ் வைத்துக்கொள்’ என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை.