Reporter
டிஷ்யூம்...டிஷ்யூம் : தேவரிடம் மன்னிப்பு கேட்டாரா அண்ணா?
அண்ணா என்பது வெறும் பெயரல்ல, திராவிட அரசியலின் அடிநாதம். எனவே, வரலாறு தெரியாமல் ஏதையாவது பேசி இமேஜை கெடுத்துக்கொள்ள வேண்டாம். இதைக் கூட்டணி கட்சி என்ற முறையிலும் பொதுவான மனிதனாகவும் அவருக்கு சொல்கிறேன்.