Reporter
டிஷ்யூம் டிஷ்யூம் : ஆடையில் எல்லை மீறினால் மிருகங்களா?
எந்தமாதிரி ஆடையை அணியவேண்டும் என்பதை தனிப்பட்ட நபர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். அதில், ஒரு எல்லை இருக்கிறது என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. எல்லை என்று குஷ்பு எதை வரையறுக்கிறார் என தற்போதுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.