Reporter
கஞ்சா வேட்டையில் கல்லா கட்டினாரா? - விஜிலென்ஸ் ரெய்டில் விழிபிதுங்கும் எஸ்.ஐ.!
ஜெயராஜிடம் பூபதி ஏதோ டீலிங் போட்டு அதை முடித்துக் கொடுக்காததால் ஜெயராஜ் விஜிலென்ஸுக்கு போட்டுக்கொடுக்க, அதனால் வந்ததுதான் விஜிலென்ஸ் ரெய்டு. இதுல போதைப் பொருள் டீலிங் விவகாரத்தையும் விசாரிக்குறாங்க” என்றார்கள்.