Reporter
பருப்பு இல்லை... பாமாயில் இல்லை... வெறுப்பேற்றும் அநியாய விலைக் கடைகள்!
“நாங்க விவசாயக் கூலி வேலை செய்யறோம். அதுல கிடைக்கற கொஞ்சநஞ்ச கூலியைவைச்சு, குடும்பப் பசியை போக்கணும்னா, ரேஷன்ல கொடுக்குற அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய், கோதுமை இதையெல்லாம்தான் வாங்கியாகணும்.