Reporter
பாழாய்போகும் பழங்குடியின கிராமங்கள்! நிதியை மாற்றி சதி செய்யும் அரசு!
கொடைக்கானல், பொள்ளாச்சி, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்கள் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றன. கொடைக்கானல், கோம்பை கிராம மக்கள், மழைக் காலங்களில் மெயின் ரோட்டுக்கு வருவதற்குள் அட்டைப்பூச்சிகள் காலை அப்பி ரத்தம் உறிஞ்சும் கொடுமை இன்னமும் தொடர்கிறது.