Reporter
பதவி, பறிப்பு, பரிசு, பின்னணியில் உதய்!
‘தலைவரே, அந்த துறையை கொடுத்தா ஜெயில்ல காய்கறி வாங்குற டெண்டரை மட்டும்தான் விட முடியும்...’ என்று புலம்பியிருக்கிறார். ’அண்ணே உங்களுக்கு எதுவும் பிரச்னை இல்லை’ என்று சிரித்தபடியே முதல்வர் சொன்ன பிறகே துரைமுருகன் நிம்மதி பெருமூச்சு விட்டார்.