வெட்டு கத்தி கர்நாடகா அட்டகத்தி தமிழ்நாடு - ஆட்டம் காணும் லோக் ஆயுக்தா

``கர்நாடகா, கேரளா மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் வழக்குத் தொடரும் பிரிவு உள்ளது. மக்கள் கொடுக்கும் புகாரில் ஊழல் நடந்திருப்பது உறுதியானால், வழக்குத் தொடர்ந்து தண்டனை வாங்கித்தரும் வகையில் சட்டங்களில் இடமுள்ளது.
வெட்டு கத்தி கர்நாடகா
அட்டகத்தி தமிழ்நாடு
- ஆட்டம் காணும் லோக் ஆயுக்தா
Loading content, please wait...
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com