Reporter
வெட்டிப் பேச்சு...தூக்கம் போச்சு கொட்டி தீர்த்த ஸ்டாலின்..!
என் முகத்தைப் பார்த்தாலே தெரியும். கட்சினர் சிலரது செயலால் தூக்கமின்றி தவிக்கிறேன். என்னை தூங்கவிடாமல் செய்கிறார்கள். துன்பப்படுத்துவது போல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்னதான் செய்வது?’