Reporter
க்ரைம் பீட்
வேதாரண்யம் காவல் நிலையத்தில் நடந்த வேதனை சம்பவம் இது. சமீபத்தில் தோழர் ஒருவரை விசாரணைக்கு அழைத்த இன்ஸ்பெக்டர் குணசேகரன், அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே ‘சப்’பென கன்னத்தில் அறைந்துவிட்டாராம். அவமானம் தாங்க முடியாத தோழர், வீட்டுக்கு போன் செய்து நடந்ததை விவரித்ததுடன், ‘எங்கயாச்சும் போய் செத்துப்போயிடுறேன்…’