Reporter
மரண அவஸ்தையில் மாடுகள்! கதறும் கால்நடை வளர்போர்! மேகமலையில் மர்ம நோய்!
ஊரு முழுக்க இதுவரைக்கும் 30 மாடுங்க செத்திடுச்சு. என்னோட மாடுகள்ல ரெண்டு இறந்திடுச்சு. இப்போ மறுபடியும் டாக்டர்ங்க வந்து பார்த்துட்டு, ஊசிபோட்டு மருந்து குடுத்திருக்காங்க. என்ன ஏதுன்னு கேட்டா, அவங்களுக்கே என்ன நோய், எப்படி வந்துச்சுன்னு தெரியலைங்கிறாங்க. இதை என்னன்னு சொல்றதுன்னே புரியலை