Reporter
வக்ஃபு வாரியத்துக்கு மூடுவிழா? பா.ஜ.க. அதிரடி பிளான்!
வஃக்பு சட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் அறக்கட்டளைகள் நியமிக்கப்பட்டு, சொத்துகள் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், அந்த அறக்கட்டளைகள் ஒருசில குடும்பங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.