Reporter
சின்னக்கவுண்டர் அண்ணாமலை... வானதி அக்கா வேற லெவல்...
தமிழக பா.ஜ.க.வில் எனக்கு எதிரான கோஷ்டிகள் இருக்கிறது என்று மீடியா சிண்டு முடிதல்களை நான் நம்ப மாட்டேன். என் பணி, தேசியத் தலைமைக்கு முழு விசுவாசமாக இருந்து கட்சியை வளர்ப்பது மட்டுமே. அதை நான் தெளிவாகச் செய்கிறேன்”