Reporter
சாதியா, கெளரவமா? பட்டியல் சமூகத்தில் ’உள்ளே வெளியே’ ஆட்டம்!?
தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.,இவர்களைக் கையில் போட்டுக்கொண்டு அரசியல் செய்கிறது. இவர்களின் பேச்சை நம்பி பட்டியல் வெளியேறினால் அது தேவேந்திர குல சந்ததிக்கு பெரும் பின்னடைவாக போய்விடும்.