Reporter
உதயநிதி மீது வழக்கு... ஆளுநரிடம் அனுமதிகோரும் சு.சுவாமி
நடிகை விஜயலட்சுமி தொடர்பான பாலியல் புகார் விவகாரம் கொஞ்சமும் சூடு ஆறாமல் போய்க்கொண்டிருக்க, வெளியில் உதாராக பேசினாலும் உள்ளுக்குள் சற்று நடுக்கத்துடன்தான் நாம் தமிழர் தம்பிகள் இருந்துள்ளனர்.