Reporter
சாதிப்பெயரைச் சொல்லி திட்டி... மின்கம்பத்தில் வைத்து கட்டி... பட்டியல் சமூக மாணவருக்கு நேர்ந்த பயங்கரம்!
“பட்டியல் சமூக மக்கள் இன்னும் அடிமையாக இருக்கவேண்டும். நாகரிக உடை அணியக்கூடாது, கார், பைக் ஓட்டக்கூடாது என்று நினைக்கிறார்கள் ஆதிக்க சாதியினர். இந்த சம்பவமும் அப்படித்தான் நடந்திருக்கிறது.