Reporter
பற்றியெரியும் மணிப்பூர்- பா.ஜ.க. காரணமா?
மணிப்பூர் - மியான்மர் எல்லையில் உள்ள முர்ரே நகரில் மூவாயிரம் தமிழர்கள் வசிக்கிறார்கள். மினி தமிழ்நாடு போல் இருக்கும் அங்கே அங்காள பரமேஸ்வரி, முனீஸ்வரன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழர்களையும் குக்கி பழங்குடியினருக்குப் பிடிக்காது. அதனால், அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 40 வீடுகள் கொளுத்தப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்கள்.