Reporter
தம்பி… எண்ண விடாத கம்பி! அசோக்கிடம் கதறும் உறவுகள்…
அண்ணன் செந்தில் பாலாஜி அமைச்சரான பிறகுதான் அசோக் சொந்தவீடு கட்டத் தீர்மானித்தார். அதுக்காக, இடம் பார்க்கும்படி கரூர்ல இருக்கற ஜுவல்லரி ஓனர் ஒருத்தர்கிட்டே சொன்னார். அவரும், தனியார் வங்கி இயக்குநர்கள்ல ஒருத்தரான ரமேஷ்பாபுவின் மனைவி அனுராதா பேர்ல இருந்த இடத்தை அசோக்கிட்ட காட்டினார். அந்த இடம், அசோக்குக்கு ரொம்பவே பிடிச்சுடுச்சு.