Reporter
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்? சந்துல சிந்து பாடும் எம்.எல்.ஏ!
கடந்த ஆகஸ்ட் 28ம்தேதி சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டபோது, `ஜாமீன் தேவை என்றால் செசன்ஸ் கோர்ட்டில் மனு செய்யலாம்' என்று நீதிபதி சொன்னதையடுத்து, செந்தில்பாலாஜி தரப்பு உற்சாகமானது. இதனால் இளங்கோ