Reporter
விபத்தில் சிக்கியவர்களுக்கு இலவசம்! அசத்தும் ஆட்டோக்காரர்!
என்னால விபத்து நடந்த இடத்தைக் கடந்துபோக முடியலை. சட்டுன்னு துணிஞ்சு இறங்கி, அவரை தூக்கி ஆட்டோவுல போட்டுக்கிட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனேன். சரியான நேரத்துக்குப் போனதால, அவர் உயிர் பிழைச்சுட்டார்.