Reporter
அமெரிக்க பயணம்...சாதித்தது மோடியா, பைடனா?
அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் போர் விமான என்ஜின்களை பெங்களூருவில் உள்ள நமது பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரிக்கவிருப்பது உண்மையிலேயே முக்கியமான செய்திதான்.