Reporter
மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி... வறட்டுக் கவுரவம் பார்க்காமல் செய்வாரா சோனியா?
கர்நாடகா தேர்தல் முடிவுகள் வெளிவந்த கையோடு, மேற்கு வங்காள முதல்வரும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைவதற்கு, காங்கிரஸ் கட்சி என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.