Reporter
மண்சோறு, மட்டன் பிரியாணி... மனசு நெறஞ்ச எடப்பாடி! பழனிசாமியின் பர்த்டே கொண்டாட்டங்கள்!
பிறந்தநாளுக்கு கேக் வாங்கி வந்து வாழ்த்துச் சொன்னபோதே பதறிய எடப்பாடி, ‘இதெல்லாம் வேணாம்யா. தலைவர், அம்மாவின் பிறந்தநாளை தவிர பிறரது பிறந்த நாளை கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை’