Reporter
அமைச்சர் கனவில் மிதந்த அப்துல் வஹாப்..! பணால் ஆன கட்சிப் பதவி!
“தாமிரபரணிக் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் அரசியல்வாதிகள் தடுத்துக் கொண்டிருந்தபோது நெல்லை மாநகர கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி யாருக்கும் அடிபணியாமல் ஆக்ரமிப்பை அகற்றி சாலை விரிவாக்கத்திற்கு வழி வகுத்தார்.