Reporter
கோட்டைக்குள் ஓட்டை! தவிக்கும் தலைமைச் செயலக ஊழியர்கள்
பத்து மாடிகள் உள்ள இந்தக் கட்டடத்துலதான், பல்வேறு துறைகள் செயல்பட்டு வருது. அந்தந்தத் துறை செயலாளர்களும் அதுலதான் இருக்காங்க. அங்கேயும் ஒரே இடநெருக்கடிதான். போதாக்குறைக்கு அந்தக் கட்டடம் ரொம்பவே பழுதடைஞ்சு கிடக்கு.