Reporter
நித்யா பாலியல் படுகொலை குற்றவாளிகளை தப்பவிட்டதா போலீஸ்..? பற்றியெரியும் கிராமம்...
கடந்த மார்ச் 11ம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில் நித்யா பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 27 வயதான பட்டதாரி பெண்ணான நித்யாவின் கொலை, அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.