Reporter
400 மீனவ கிராமங்கள் மிஸ்ஸிங்… கேள்விக்குறியாகும் ஃபிஸ்ஸிங்!
தமிழக கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சற்று எல்லை தாண்டினால்கூட சிறைபிடிக்கப்படுவதும் துப்பாக்கிச் சூட்டுக்கு உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த அவலமே முடிவுக்கு வராத நிலையில் அடுத்த அதிர்ச்சிக்கு வித்திட்டுள்ளது, மத்திய அரசு.