Reporter
26. உளவுக்கு 1000 கண்கள்
1989ம் ஆண்டு பாகிஸ்தான் பெஷாவர் நகரில் அஸ்ஸம் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாகப் பல யூகங்கள் எழுந்தன. அவற்றுள் ஒன்று, இஸ்லாமிய இனக் குழு இதைச் செய்திருக்கும் என்பது. அந்த நாடு செய்தது, இந்த நாடு செய்தது என்றெல்லாமும் எக்கச்சக்க வதந்திகள் பரவின.