Reporter
25.உளவுக்கு 1000 கண்கள்
அமெரிக்க ஆதரவுடன் ஈரானுடன் பத்து வருடங்களாகப் போர் புரிந்ததில் ஏகப்பட்ட உயிர்ச் சேதம். ஆனாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எந்த இடத்தில் இருந்து போர் தொடங்கினார்களோ அதே இடத்தில்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்கள்.