Reporter
17. உளவுக்கு 1000 கண்கள்
உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் அரசர்கள், அரசாங்கங்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகையர், அரசியல்வாதிகள், தொழில் நிறுவனங்கள், டிரஸ்ட், தனிப்பட்ட உயர் செல்வந்தர்கள் என்று பெரும் செல்வந்தர்களின் பணத்தை மேலும் மேலும் பெருக்கித் தருவதுதான் அவர்களின் பணி.