15.உளவுக்கு 1000 கண்கள்

சற்றுப் பரந்த இடத்தில் தூதரக அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலரும் குழுமி இருந்தார்கள். பெக்கெட்டை அழைத்துச் சென்றவர், அங்கிருந்த முக்கியமான நபர்களுக்கு அவனை அறிமுகப்படுத்தினார். அவர்களுள் தனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்களை பெயர் சொல்லி அழைத்து, ஒரு சில வார்த்தைகள் பேசினான் பெக்கெட்.
15.உளவுக்கு 1000 கண்கள்
Loading content, please wait...
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com