Reporter
19. உளவுக்கு 1000 கண்கள்
“அமெரிக்க அதிபர் மாளிகையில் ஏதோ அவசரக்கூட்டம் கூடியிருக்கிறார்கள். முக்கியமான முடிவு எடுக்க இருப்பதாகவும் ரஷ்யா அதற்கு எதிர் வினையாற்ற இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. உங்களுக்குத் தெரியாதா?” முதலீட்டு நிறுவன ஊழியர் சொல்ல, அதிர்ந்துபோனார், அமைச்சர்.