Reporter
உளவுக்கு 1000 கண்கள்
2018ம் ஆண்டு அக்டோபர் மாதம். டொனால்ட் டிரம்ப் தன்னுடைய வருமான வரிக்கணக்கை வெளியிடாமல், சாக்கு போக்குகள் சொல்லி தட்டிக் கழித்துக்கொண்டிருந்த நேரம். டிரம்ப்பின் தொழில் நிறுவனத்தின் ஒரு லட்சம் பக்கம் கொண்ட ஆவணத்தை இருநூறு பேர் கொண்ட ஒரு குழு சரி பார்த்து, டிரம்பும் வரியும் என்ற தலைப்பில் எட்டு பக்கத்திற்கு வெளியீட்டு அதிர்வை ஏற்படுத்தியது, நியூயார்க் டைம்ஸ்.