Reporter
செல்லாக் காசான செல்வாக்கு ராஜேஷ் தாஸூக்கு 10 வருட ஜெயில்? கோதாவுக்கு தயாராகும் பெண் ஐ.பி.எஸ்
முரட்டுத்தனமான செயல்கள், பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களிடம் இரட்டை அர்த்த வசனங்கள் என பல தரப்பில் முகம் சுளிக்க வைத்ததுதான் இவரது சாதனை. இவரால் பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள் பல முறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.