Reporter
வங்கிப் பணத்தில் ஆன்லைன் ரம்மி - கேஷியர் எண்ணுகிறார் கம்பி!
சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரிக்க... இன்னொரு பக்கம் பணத்தை எண்ண வேண்டிய வங்கி காசாளர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்துக்காக பணத்தைக் கையாடல் செய்து சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.