Reporter
சூடாகும் சூடான்! பின்னணியில் ரஷ்யாவின் தங்க வேட்டை...
“ஏப்ரல் 15 அன்று அதிகாலை திடீரென தலைநகர் கார்தோமில் வான்வெளி போர் விமானங்களைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன.