உலகம்
அர்னால்டின் காஸ்ட்லீ சைக்கிளை ஆட்டையப் போட்ட திருடன்….
அர்னால்டின் காஸ்ட்லீ சைக்கிளை ஆட்டையப் போட்ட திருடன்….
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டின் விலை உயர்ந்த சைக்கிளை மர்ம நபர் திருட முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டின் விலை உயர்ந்த சைக்கிளை மர்ம நபர் திருட முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கூட இவரை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் முதுகில் தாக்கிய வீடியோ வைரலானது.
இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஜிம்மின் முன்பு அர்னால்ட்டின் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
4 லட்சம் மதிப்பிலான அந்த சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். இதனை கவனித்த அர்னால்டின் பாதுகாவலர் உடனடியாக அந்த நபரை துப்பாக்கியால் மிரட்டி அங்கிருந்து விலக செய்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.