உலகம்
ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுமி.. துணிச்சலாக காப்பாற்றிய ரியல் மாஸ் ஹீரோ!
ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுமி.. துணிச்சலாக காப்பாற்றிய ரியல் மாஸ் ஹீரோ!
ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை துணிச்சலோடு தலைகீழோக இறங்கி ஒருவர் காப்பாற்றினார்.
ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை துணிச்சலோடு தலைகீழோக இறங்கி ஒருவர் காப்பாற்றினார்.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் தெற்கு பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. அதன் புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி தவறி அங்கு இருந்த ஆள்துளை கிணற்றில் விழுந்துவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதில் ஒருவர் காலில் கயிறுகட்டி உள்ளே இறக்கினர். மேலே மற்றவர்கள் கயிறை பத்திரமாக பிடித்துக் கொண்டனர்.
உள்ளே சென்றவர் குழந்தையை பத்திரமாக படித்ததும், மேலே இருந்தவர்களை வீரரை மேலே தூக்கினர். உடனடியாக அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். வீரர்களை பாராட்டினர்.