எகிப்தில் சிதறிக்கிடப்பது… விண்கல் துகள்கள்… ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

எகிப்தில் சிதறிக்கிடப்பது… விண்கல் துகள்கள்… ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

எகிப்த்தின் பாளைவன கண்ணாடி வளிமண்டல துகள் என்று 100 ஆண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்த்தின் பாளைவன கண்ணாடி வளிமண்டல துகள் என்று 100 ஆண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் இருந்து எடுக்கப்பட்ட பாளைவன கண்ணாடி 100 ஆண்டு பழமை வாய்ந்தது. இதுபற்றிய ரகசியம் என்னவென்று தெரியாமல் இருந்தது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கர்டின் ஆராய்ச்சி பல்கலைக்ககழகம் ஆராய்ச்சி செய்தது.

இது 29 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எகிப்தின் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சிதறி காணப்படுகிறது. இது சுத்தமான சிலிகா ஆகும். இது மஞ்சள் கண்ணாடியாக உள்ளது. மிகவும் புகழ்பெற்ற ஸ்கராப் செய்ய பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்டறிந்தது.

இதுபற்றி பல்கலைக்கழக ஆரோன் கவோசி கூறுகையில், இந்த துகள்கள் விண்கள் தாக்கத்தின்போது உருவாக்கப்பட்ட உயர் அழுத்த தாதுப் பொருள் என்று உறுதிபடுத்தப்படுகிறது. விண்கல் தாக்கத்தின் போது ஏற்பட்டதுதான என்கிற விவாதமும் நடந்து வருகிறது.

பூமியை சுற்றிவரும் நட்சத்திரங்கள் எரிந்து வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை அடைவதால் இது உருவாகியிருக்கலாம். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அது எப்போது என்று கணிக்க முடியவில்லை என்று கூறினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com